Wednesday, April 30, 2014

டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன் எடுக்கணுமா?



பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம் வரலாம். முதலுதவியாக தலையில் அடிபட்ட இடத்தில் ice  வைக்கலாம் இது வீக்கம் ஏற்படுவதையும் வலியையும் குறைக்கும். அழுத்தி தேய்க்க கூடாது
இந்த குழந்தைகளுக்கு தலைக்கு ஸ்கேன் தேவை இல்லை

கீழே விழுந்தவுடன் குழந்தை மயக்கமடைந்து சுய நினைவு இல்லாமல் போனால்

கீழே விழுந்த பின் தொடர்ந்து வாந்தி எடுத்தால்

வலிப்பு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு தேவை எனில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்வார்.

பெரும்பாலான பெற்றோர்களின் பயம் தலையில் அடிபட்டால் பிற்காலத்தில் ஏதேனும் தொந்தரவு வருமோ என்பதுதான். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாமல் பிற்காலத்தில் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பெற்றோரின் அடுத்த கேள்வி

ஸ்கேன் எடுத்துட்டா நிம்மதியா பயம் இல்லாம இருக்கலாம் இல்லையா?

C T ஸ்கேன் என்பது கதிர்வீச்சு (X - Ray ) கொண்டு உடலின் உறுப்புகளை படம் பிடித்து காட்டுகிறது.இந்த X - Ray வை  உடலில் செலுத்தி தான் ஸ்கேன் எடுக்க படுகிறது. இந்த கதிர்வீச்சினால் உடலில் பல தீமைகள் ஏற்படலாம்


அதிகபடியான கதிர் வீசினால் வாந்தி, தலைவலி மயக்கம் போன்றவை உடனடியாக ஏற்படலாம்

பிற்காலத்தில் இரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்புகள் அதிகம்.
கதிர்வீச்சினால் மரபணுக்கள் சேதமடையலாம். இதனால் அடுத்த சந்ததியினர் பிறவி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது

எங்களது பயத்தை போக்க வழியே இல்லையா டாக்டர்?

MRI  ஸ்கேன் என்பது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது. ஆனால் கட்டணம் சற்று அதிகம்.







24 comments:

  1. Sir,enoda குழந்தை 3weeks ah irukapo kela விழுந்து டா ....next dayvae .டாக்டர் கிட்ட போய் ஸ்கேன் பண்ணி பார்த்தோம் எல்லாம் normal sonanga...ipo 5 weeks aguthu sir ana விழுந்த பயம் மட்டும் போகவே இல்ல. அன்னைக்கு விழுந்தபின் எப்டி அழுதாலோ அதே போல அலுறா....அதிகமாக பயபடிரா...என்ன பண்றது sir...enaku romba bayama iruku sir..plz reply me sir.

    ReplyDelete
    Replies
    1. Sir end papakku 5 months katilil irunthu kizha vizhunduta.papakku pain ethuvum illa. Ithanale after life any problem varuma. Eppo nanga hospital poi Ethan's check pannanuma.

      Delete
  2. Thunga bayapadra....seriya thungamatikuthu sir...tholilae pota thungara...thungunga piragu thottil or bed la Potta virukunu bayanthutu thungamatikitara Alura sir...plz reply me sir

    ReplyDelete
  3. Thunga bayapadra....seriya thungamatikuthu sir...tholilae pota thungara...thungunga piragu thottil or bed la Potta virukunu bayanthutu thungamatikitara Alura sir...plz reply me sir

    ReplyDelete
  4. எனது மகள் 3 1/2வயத பல்டி அறிக்கையில் பின் மண்டையில் எலும்பு சிரிதாக விலகிவிட்டதாக mri scan report இருந்தது இன்னும் ஒரு பக்கமாக திரும்பமாட்டேங்கிராள்

    ReplyDelete
  5. 6 மாத குழந்தை தூங்கும் பொழுது கட்டிலில் இருந்து தரையில் குப்பரத்திண்டு விழுந்தால் ஏதேனும் ஆபத்து நேரிடுமா

    ReplyDelete
  6. என் குழந்தை 4வயது இருக்கும் போது கீழே விழுந்து பின்னாடி அடி பட்டது விக்கம் இருந்தது வாந்தி இருந்ததது இப்போது 9 வயது ஆகுது எதவாது பிரச்சனை இருக்கும Please reply pannunga sir

    ReplyDelete
  7. Sir என் குழந்தை கிழே விழுந்தவுடன் 3 நிமிடமாக சுய நினைவு இல்லாமல் இருந்தால் பின் நினைவு வந்தவுடன் சற்று நேரம் அழுதுவிட்டு பின்பு normal ஆகிவிட்டால் அவளுக்கு ஏதாவது பிரச்சனை வருமா Dr plz

    ReplyDelete
  8. சார் என் பையனுக்கு 4 1/2 வயது ஆகிறது படியில் இருந்து கீழே விழுந்து விட்டான்... உச்சியில் அடிப்பட்டு வீக்கமாக இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்? Please reply me sir

    ReplyDelete
  9. சார் என் பையனுக்கும் 15 மாதம் ஆகிறது அவன் தினம் ஒரு தடவையாவது கீழே விழுந்துரான் பின் தலையில் அடிக்கடி அடி படுது அழுவான் அப்புறம் விழையாடுவான் இரண்டு நாளா சத்தம் கேட்டா காது மூடி விளையாடுரான் அது எதுவும் காரணமா சார் என்ன பண்ணலாம் சார் ஸ்கேன் எடுத்து பாக்கலாமா சார் டாக்டர் பாக்கலாமா தயவு செய்து பதில் சொல்லுங்க சார்

    ReplyDelete
  10. Sir ennoda payyanuku 12 months aagudhu keezha vizhundhu nethila adi pattuchi adhigama veengiduchi ippo veekam koranchiduchi aana fulla sari aagala andha idam softa iruku thola tholanu iruku andha idam thottal babyku pain illa na enna seiyanum

    ReplyDelete
  11. Sir n ponnu 60 days thottilendhu keela vilundhutta yedhum prblm varuma

    ReplyDelete
  12. Sir 4 month babi thottal la irukum pothu adi thalaiyila adi patruchu ethachu problem aguma hospital ponum ah sir

    ReplyDelete
  13. Pls sir replay pannuga payama iruku

    ReplyDelete
  14. Sir en ponnu kile vilundhapothu onum theriala aduthanal pin thalaila vikkam vanthuruchu avanala kalutha thirupave mudiala dr kita katititom babyku prblm ila எல்லாம் normal ah tha irukunu solranga ana rmpa payama iruku

    ReplyDelete
  15. Sir en son ku 1year 8 month aguthu anal innum uttchi koodave illa ethuvachi problem ma sir

    ReplyDelete
  16. Sir,என் பையன் 2 வயது ஆகப் போகுது 3 நாள் முன்னாடி தண்ணீர் சறுக்கி பின் மண்டைவிழுந்துட்டான் வீக்கம் இல்லை, ஆனால் பயமா இருக்கு ஏதாவது ஆகுமா

    ReplyDelete
  17. Sir en 8th month ponnu kattil la irunthu viluthuta kuppara alutha normal aagi thoongita ethavathu pblm aaguma, ila morning theriuma enga valikathu nu ore bayama iruku

    ReplyDelete
  18. En ponnuku 3 years aaga poguthunga sir keela vizhunthu vizhunthu pin mandaila 0ru 30 vattiku meala adichirukkum bayama irukkinga sir ethavathu pinnadi prachchanai ayirumonu

    ReplyDelete
    Replies
    1. Hi sis enakkum ithe problem than ..ippo thalaiyil adi paddal pinnal ethavathu problem varumo enru

      Delete
  19. BASLP is an undergraduate course for 4 years, and it trains students to become audiologists and speech languages pathologist.
    This course consists of the two parts such as practical teaching and theory with audiology and speech-language pathology as primary lessons.

    ReplyDelete