பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் கருப்பாக அழுக்கு போல படிந்து இருக்கும்
என்ன செய்வது?
தலைக்கு பவுடர் அடிக்காதீர்கள்
தலைக்கு SELINIUM SULFIDE ஷாம்பு அல்லது KETOKONAZOLE ஷாம்பு உபயோகிக்கலாம்
கடினமான பத்தை எடுக்க OLIVE OILஅல்லது தேங்காய் எண்ணெய் தடவி ஊறவைத்து பிறகு ஷாம்பு உபயோகிக்கலாம்
வாரத்திற்கு 2 - 3 தடவை தலைக்கு ஷாம்பு உபயோகிக்கலாம்
தலைக்கு STEROID CREAM உபயோகிப்பதை தவிர்க்கவும்
No comments:
Post a Comment