மிதமான வெந்நீர் குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும். இருமல் குறைவதுடன் சளியை வெளிக்கொண்டு வரவும் இது உதவும்.
திரவ உணவுகள் அதிகமாக உட்கொள்ளவது நல்லது
அடிக்கடி சிறிய அளவில் உணவு எடுத்து கொள்வது நல்லது.
ஆஸ்த்மா உள்ள குழந்தைகள் குளிர்ச்சியான திரவங்களை (cool drinks , ice cream , ice water ) தவிர்ப்பது நல்லது.
மருந்துகள் எடுத்தும் wheezing குறையாத பட்சத்தில் சில உணவு பொருட்களை (உதாரணமாக . நிலகடலை, ஆரஞ்சு, முட்டை, மீன்,சாக்லேட் போன்றவை) தவிர்க்கலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு இவற்றை தவிர்க்கவும்.

No comments:
Post a Comment