தூக்கம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். போதிய அளவு ஒய்வு எடுத்த மூளை மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். புதிய விஷயங்களை எளிதில் கற்று கொள்ளலாம்.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
1 -3 மாதம் ----16 -20 மணிநேரம்
4 -6 மாதம் -----13 மணிநேரம்
7 -9 மாதம் -----12 மணிநேரம்
10 -12மாதம் ----12 மணிநேரம்
2 -3 வயது -----12 மணிநேரம்
4 - 7 வயது -----11 மணிநேரம்
8 - 13 வயது -----10 மணிநேரம்
13 வயதுக்கு மேல் ---09 மணிநேரம்
மூன்று வயது வரை குழந்தைகளுடன் பெற்றோர் தூங்குவதை எதிர்பார்பார்கள்.தூங்கும் முன்பாக நல்ல கதைகள் சொல்லலாம்
பொதுவாக ஐந்து வயதுக்கு மேல் குழந்தைகள் பகலில் தூங்குவதை நிறுத்திவிடுவார்கள்.
சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழுவது நல்லது.
குழந்தைகள் போதிய அளவு தூங்காவிட்டால் குழந்தைகளுக்கு மனநிலை தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும், படிப்பதில் கவனம் குறையலாம், நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்.
தூங்கும் நேரம் மற்றும் காலையில் எழும் நேரம் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி இருப்பது நல்லது.
படுக்கை அறையில் தொலை காட்சி, கம்பியூட்டர் போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
சாப்பிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தூங்க செல்லவும்.
தூங்குவதற்கு முன்பாக காபி , டீ போன்றவற்றை தவிர்க்கவும்.
படுக்கை அரை காற்றோட்டமாகவும், சரியான வெப்ப நிலையிலும் இருத்தல் அவசியம்.

No comments:
Post a Comment